அண்மையச்செய்திகள்

Friday 27 October 2017

திராவிடர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் #அன்புரோசு அவர்களின் இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

வீரவணக்கம் வீரவணக்கம்

திராவிடர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் #அன்புரோசு அவர்களின் இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தோழர் #அருந்ததிஅரசு கலைக்கண்ணன்  மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்


No comments:

Post a Comment