அமெரிக்காவில் san francisco மாகாணத்தின் California பல்கலைகழகத்தில்
Ambedkar king study circle சார்பில் நடைபெறும் உலக கருத்தரங்கில்
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்துக் கொண்டு
"இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர்
பேரவை கடந்து வந்த பாதைகள் " என்ற தலைப்பில் Conference CALL மூலம்
கருத்துரையாற்றுகின்றார்,
அதனை தொடர்ந்து கருத்தரங்கத்தில் கலந்து கொண்டர்வர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கவிருக்கிறார்
நேரம்
அதனை தொடர்ந்து கருத்தரங்கத்தில் கலந்து கொண்டர்வர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கவிருக்கிறார்
நேரம்
No comments:
Post a Comment