அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பெரியார்நகர் பகுதியில் அய்யா அதியமான் அவர்கள் எளிய மக்களிடம் தீவிர #பிரச்சாரம்
17.11.2016 அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்ப்பாளர் கே.சி.பழனிச்சாமியை
ஆதரித்து பிரச்சார கடைசி நாளில்.. பேரவையின் தலைவர் அதியமான் அவர்கள் #அருந்ததியர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு. இடம்.. பெரியார்நகர்
No comments:
Post a Comment