அண்மையச்செய்திகள்

Monday 9 May 2016

மதுரை கிழக்கு தொகுதியில் பிரசார பொதுகூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை ஆதரவு பெற்ற திமுக வெற்றி வேட்பாளர் P.மூர்த்தி அவர்களை மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வாக்குச் சேகரித்து பிரச்சாரத்தில் கலந்துகொண்டன
ஆதித்தமிழர் பேரவை
மதுரை (வ) மாவட்ட செயதித்தொடர்பாளர்
கோ.விஜயன்
8:05:2016




No comments:

Post a Comment