கொமாரபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்
5.5.2016
""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து கொமாரபாளையம் தொகுதியில் பல்லக்காம்பாளைய அருந்ததியர் மக்கள் மத்தியில்
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர்
அய்யா அதியமான் அவர்கள் நேரடிக் களத்தில்.
No comments:
Post a Comment