அண்மையச்செய்திகள்

Thursday 12 May 2016

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

12.5.2016
'''''''''''''''''''''''''''
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து அருந்ததியர் மக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அய்யா அதியமான் அவர்கள் உரியை காண இங்கு சொடுக்கவும்








No comments:

Post a Comment