ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா "இரா.அதியமான் "அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தூத்துக்குடி மாவட்டத் திராவிடர்கழகம் சார்பில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருநெல்வேலி கிழக்கு ம்மற்றும் மேற்கு மாவட்டம் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment