அண்மையச்செய்திகள்

Thursday 7 January 2016

சேலம் மாநகராட்சி தூய்மை தொழிலாளா்களின் ஓய்ஊதிய திட்டத்திற்க்காக மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மற்றும் நிா்வாக பங்கு தொகையை கையாடல்செய்ய அரசும் ஆணையாளரும் முயற்சியை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை மனு

சேலம் மாநகராட்சி தூய்மை தொழிலாளா்களின் ஓய்ஊதிய திட்டத்திற்க்காக மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மற்றும்  நிா்வாக பங்கு தொகையை கையாடல்செய்ய அரசும் ஆணையாளரும் முயற்சி
 """"""""""""""""""""""""""""""""""""""""""

சேலம் மாநகராட்சி ஆணையாளா் அவா்கள் புதிய ஓய்வூதிய பங்களிப்பு  திட்டத்தின்(CPS) கீழ் தொழிளாலா்களின் ஒய்வூதிய பணம் மற்றும்  பங்கு தொகைகளை அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என எழுத்து மூலமாக தொடா்ச்சியாக தூய்மை தொழிலாளா்களுக்கு அதிகார மிரட்டல் விடுத்ததால் சேலம் மாநகர தூய்மை தொழிலாளா்கள் சாா்பாக ஆதித்தமிழா்பேரவை தூய்மை தொழிலாளா் சேலம் மாவட்ட பொறுப்பாளா் பாிமளா அவா்கள்  ஆதித்தமிழா்பேரவை மாநில துணை பொதுச் செயலாளா் நாமக்கல் சுப்ரமணி மற்றும் சேலம் மாவட்ட செயலாளா் இராதாகிருஷ்ணன் அவா்களிடம் ஆணையாளா் எழுத்து மூலமாக அறிவித்த மிரட்டல்  அறிக்கை மற்றும் ஆணையாளாிடமும் அரசிடமும் இருந்து எங்களையும் எங்களது ஓய்வூதியத்தையும் காப்பாட்ற வேண்டும் என கோாிக்கை வைத்தனா் உடன் ஓமலூா் இளங்கோவன் சங்ககிாி சோமு நாமக்கல் தூய்மை தொழிலாளா் பேரவை மாவட்ட செயலாளா் நீலவேங்கை நாமக்கல்  மாவட்ட தலைவா் பாாிவேந்தன் நாமக்கல் பிரபு.






No comments:

Post a Comment